Dissertation
No | Name & Reg No | Topic | |
---|---|---|---|
1 | R.Amalotpavi 2001/A/SPI/194 | யாழ்ப்பாணத்தில் உணவுத்தயாரிப்பு நுகர்வு முறையிலான உருமாற்றமும் காரணங்களும் விளைவுகளும் | |
2 | K.Suganthini 2003/A/SPI/329 | பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் போசனைக் குறைபாடுகள். | |
3 | S.Radhika 2003/A/SPI/290 | குழந்தைக்கல்வியில் உளவியல் | |
4 | S. Thabothini 2007/A/SPI/419 | பாரம்பரிய உணவுகளினதும் உடன் உணவுகளினதும் உணவுத்தரம் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு | |
5 | A. Viththiya 2008/A/SPI/444 | கிராமியப் பொருளாதார அபிவிருத்தியில் சிறுகைத்தொழில் பெறும் பங்கு | |
6 | M.Thadshagini 2008/A/SPI/416 | இளவயது கர்ப்பங்களின் விவைவுகளும் அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் | |
7 | V. Thakshajini 2008/A/SPI/410 | பாடசாலை செல்லும் மாணவர்களிடையே காணப்படும் உணவுப்பழக்கவழக்கமும் உடல்ஆரோக்கியம் பற்றிய ஆய்வு | |
8 | V. Saithanyah 2008/A/SPI/374 | யாழ்பிரதேசத்தில் 1950-2012 காலகப்பகுதிகளில் பெண்களின் ஆடை வடிவமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் -ஓர் ஆய்வு | |
9 | T. Menaka 2008/A/SPI/319 | யாழ்ப்பாணத் தமிழர்களிடையே அதிகரித்து வரும் விவாகரத்துகளின் போக்கு –ஓர் ஆய்வு | |
10 | M.Mayurathy 2008/A/SPI/317 | யாழ் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகளில் இன்று உள்ளக அலங்காரத்தின் நிலை பற்றிய ஓர் ஆய்வு | |
11 | A. Mathivathani 2008/A/SPI/314 | பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் உய சமூக தாக்கங்கள் | |
12 | M.Karthiga 2009/A/SPI/326 | வேறுபட்ட ஊறுகாய் தயாரிப்புக்களின் சில தரநிர்ணய அளவீடுகள் பற்றிய கற்றல் -ஓர் ஆய்வு | |
13 | S. Maria Antala 2009/A/SPI/289 | வேறுபட்ட பழப்பாகு தயாரிப்புகளின் சில தரநிர்ணய அளவீடுகள் பற்றிய கற்றல் -ஓர் ஆய்வு | |
14 | A. Kokularanjini 2009/A/SPI/341 | பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலுற்பத்தி உணவுப் பொருட்களின் பண்புசார் இயல்புகளை புலனுணர்வு மதிப்பீட்டின் மூலம் அறிதல் -ஓர் ஆய்வு | |
15 | A. Anusha 2010/A/SPI/371 | யாழ் மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா விடுதிகளின் வளர்ச்சியும் சவால்களும். வுலிகாமப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. | |
16 | N. Sourthiga 2012/A/SPI/626 | கிராமியப் பெண்களிடையே யுத்தத்திற்கு பின் (2010-2017) ஆடைத்தெரிவுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும் விளைவுகளும் - கைதடி பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு | |
17 | T. Mayoorathy 2013/A/SPI/324 | சண்டிலிப்பாய்க்கோட்ட பாடசாலைகளில் சிரேஸ்ட இடைநிiலைப்பிரிவில் மனைப்பொருளியல் பாட கற்றல் - கற்ப்பித்தலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் | |
18 | S. S. Figurado 2013/A/SPI/358 | மன்னார் பிரதேசத்தில் கடலுணவுகளைப் பதனிடும் முறைகள் பற்றிய ஓர் ஆய்வு | |
19 | M.N Sara 2013/A/SPI/270 | “ முன்பள்ளிகளில் நடைபெறும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் மதிப்பீடு” கல்ஹின்னைப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | |
20 | M.A.F Sahani 2013/A/SPI/284 | இலங்கை மக்களின் பல் கலாசார உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய ஆய்வு | |
21 | F.A.F Fasrina 2013/A/SPI/389 | வர்த்தக நோக்குடைய உணவு வழங்கல் நிறுவனங்களின் தரம் பற்றிய ஆய்வு – நாரம்மல பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது | |
22 | G. Tharsika 2013/A/SPI/292 | யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கல் சேவை – ஓர்ஆய்வு | |
23 | M. S. Aroosiya Banu 2013/A/SPI/378 | யாழ் மாவட்டத்தின் கைத்தறி நெசவின் தற்கால நிலை பற்றிய ஓர் ஆய்வு. | |
24 | S.Niroja 2014/A/SPI/306 | விசேட தேவையுடைய பிள்ளைகள் கற்றல் -கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் -யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விசேட கல்வி வழங்கும் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. | |
25 | Fathima Shamla 2014/A/SPI/285 | வீடுகளில் வாழும் முதியோர்களது வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் -நல்லூர் பிரதேச செயலகர் பிரிவில் J/110 கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு. | |
26 | S.M.F Aafira 2014/A/SPI/266 | ஓட்டமாவடி பிரதேச வறுமையும் வாழ்வாதார நெருக்கடிகளும் | |
27 | A.W.F Sumra 2014/A/016 | சம்மாந்துறை விளினியடி -03,கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மனையை நிர்வகிப்பதில் எதிர் கொள்ளும் சவால்களை ஆராய்தல | |
28 | K. Priyanka 2015/A/SPI/537 | நல்லூர் பிரதேசத்த்ல் J/109 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட வீடுகளின் உள்ளக வெளியக அலங்காரங்கள். | |
29 | A. Vinojini 2015/A/SPI/515 | பல்கலைக்கழக சமூகத்தினரின் மத்தியில் மனைப் பொருளியல் பாடம் பற்றிய மனப்பாங்கு | |
30 | N.A. Fathima Ishada 2015/A/SPI/302 | பல்கலைக்கழக மாணவர்களது உணவு முறைகளும் சவால்களும் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கல்வி கற்கும் வெளிமாவட்ட மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
31 | J. Dharshini 2015/A/SPI/280 | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் ஆடைத் தெரிவில் நவநாகரிகத்தின் விளைவுகள் | |
32 | Ishrath Banu 2015/A/SPI/273 | சங்க கால மக்களின் உணவுப் பழக்கங்களை கண்டறிதல் பற்றிய ஆய்வு | |
33 | V.Kelarasi 2015/A/063 | கொரோனா பெருந்தொற்றுச் சூழ்நிலையில் இறுதி வருட மாணவர்கள் எதிர்நோக்கும் ஆரோக்கியம் சார் பிரச்சினைகள் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் கல்வியாண்டில் கல்வி கற்கும் கலைப்பீட மாணவர்களை அடிப்படையாகக் கொண்டது) | |
34 | Viruja Yohalingam 2016/A/SPI/730 | கட்டிளமைப் பருவத்தினரின் உணவுப் பழக்கவழக்கமும் உடல் ஆரோக்கியமும். (துஃ188 கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
35 | Kalaichchelvy Vijayakumaran 2016/A/SPI/720 | முன்பள்ளிப் பிள்ளைகளின் விருத்தியில் முன்பள்ளிகளின் பங்கு (புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு) | |
36 | Ritharshana Rishikaran 2016/A/SPI/650 | மட்டக்களப்பு மக்களால் பின்பற்றப்படும் வேறுபட்ட சமையல் பாங்கு- ஓர் ஆய்வு | |
37 | Mahroof Fathima Nusvi 2016/A/SPI/624 | கோறளைப்பற்று மேற்குப் பிரதேச சேயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளு}ர் ஆடை உற்பத்தியும், சந்தைப்படுத்தலில் தற்கால நிலையும் ஓர் ஆய்வு. | |
38 | Poosingam Jeyatheepan 2016/A/SPI/554 | போதைவஸ்ததுக்களின் பாவணை அதிகரிப்பால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் (மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலகத்தை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வு) | |
39 | Queency Kamshagini Jeyakumar 2016/A/SPI/550 | இணையவழி கற்றல், கற்பித்தல் மூலம் உயர்தர மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கியம்சார் பிரச்சனைகள் (சண்டிலிப்பாய் கோட்ட பாடசாலைகளில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களை அடிப்படையாக கொண்ட ஆய்வு) | |
40 | Rajendrakumar Chithradevi 2016/A/SPI//520 | 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரும் 20 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரும் மலையக தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள், பதுளை மாவட்டத்தின் ஹாலி – எல பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மொரேதொட்ட கிராம சேவகர் பிரிவின் சென்ஜேம்ஸ் தோட்டத்தை மையமாக கொண்ட ஆய்வு. | |
41 | Jahufar Naseeha Beham 2016/A/SPI/518 | பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற சமூக, பொருளாதார பிரச்சினைகள் (618 A கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தில்லையடி பிரதேசத்தை மையமாக கொண்ட ஆய்வு) | |
42 | Sayed Mohamed Fathima Sumaiya 2016/A/376 | கொவிட்-19 உம் மக்களின் வருமான சவால்களும், பெனிதெனிய கிராமசேவகர் பிரிவை அடிப்படையாக கொண்ட ஆய்வு. | |
43 | Miss Subair Musamila 2017/A/SPI/551 | தையல் தொழிலில் ஈடுபடும் பெண் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் (கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 225 கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
44 | Miss Laxsana Murugathas 2017/A/SPI/550 | தமிழர் பாரம்பரியத்தில் பூப்பெய்திய பெண்பிள்ளைகளுக்கான உணவுப்பழக்கவழக்கங்கள்(வேலணைக் கிராமப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
45 | Miss. Ajeem Fathima Asna 2017/A/SPI/515 | வாழைச்சேனை பிரதேச இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் தற்காலப்போக்கு | |
46 | Miss. Arulniluja Arulnesan 2017/A/SPI/514 | முன்பள்ளியில் இடம்பெறும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் (உரும்பிராய் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
47 | Miss. Abdul Samad Fathima Farhana 2017/A/059 | மனை அலங்காரத்தில் பயன்படுத்தப்படும் அலங்கார மூலப்பொருட்கள் பற்றிய ஆய்வு (கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 225 கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
48 | Miss.Thiviya Nakuleswaran 2017/A/SPI/556 | பாடசாலை செல்லும் மாணவர்களின் உணவுத்தெரிவு (கோப்பாய் கல்விக் கோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
49 | Miss.Thiyakeswary Srimurugan 2017/A/408 | சிறுதொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்(யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/109 கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) | |
50 | Miss. Sugantha Sivaselvathangeswaran 2018/A/372 | சுற்றுலா விடுதிகளின் வளர்ச்சியில் தொழிற்பயிற்சியின் பங்களிப்பு (வலிகாம வலயத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு) | |
57 | Miss. Kirunthika Sothilingam 2018/A/SPI/524 | பெண் சுயமுயற்சியாளர்கள் முகங்பொடுக்கும் சமகால சவால்கள் - ஓர் ஆய்வு (பருத்தித்துறை நகரசபைப் பகுதியினை அடிப்படையாகக் கொண்டது) | |
58 | Ms. Ajanthan Minoli 2018/A/177 | பாலூட்டும் தாய்மார்களின் உணவுக் கோலங்கள் ஓர் ஆய்வு. | |